MARC காட்சி

Back
தமிழரசு
003 : 3
008 : 8
020 : _ _ |c காசு 50
040 : _ _ |a IN-ChTVA
245 : _ _ |a தமிழரசு - Tamiḻaracu
260 : _ _ |a சென்னை |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |c 1977
300 : _ _ |a 48 p. |b ill.
310 : _ _ |a மாதம் இருமுறை
362 : _ _ |a Vol. 7, no. 21 (மே 1, 1977)
520 : _ _ |a இந்த இதழில் திட்டமிடுதல் பற்றியும், இதனை நேரு துவக்கி வைத்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நாட்டின் சேவைக்கான பெரும்பணி என்று அவற்றை கூறலாம். திட்டமிடுதல் என்பது வெற்றி பெறவில்லை. குறிப்பாக ரயில்வே சாதனங்கள், மின்சார இயந்திரங்கள் அல்லது மற்ற இயந்திரங்கள் இவைகளுக்கு தேவையான எஃகு அலுமினியம் போன்ற உலோகங்கள் போன்ற பண்டங்களை தயாரிப்பதற்கு கனரகத் தொழில் தேவைப்படுகின்றன. இந்திய இரயில்வேக்களின் வளர்ச்சி பற்றியும், சுற்றுலாக் கொள்கையின் புதிய கண்ணோட்டம், சென்னைப் பெருநகர் வளர்ச்சித் திட்டம், உயர் விளைச்சல் நெல் சாகுபடி குறைந்த செலவில் சிறந்த தீவணங்கள் பற்றியும் இந்த இதழில் காணப்படுகின்றன
546 : _ _ |a In Tamil
653 : _ _ |a இந்திய இரயில்வேக்களின் வளர்ச்சி, சுற்றுலாக் கொள்கையின் புதிய கண்ணோட்டம், சென்னையில் பெருநகர் வளர்ச்சி திட்டம், வீட்டுக்கொரு இயங்கு எரிவாயு சாதனம், மஞ்சளோ மஞ்சள், சமூக நலக்குழுவின் பணிகள், பாலாகார், உயர்விளைச்சல் நெல் சாகுபடி, குறைந்த செலவில் சிறந்த தீவனங்கள்.
850 : _ _ |a கன்னிமாரா பொது நூலகம்
995 : _ _ |a TVA_PRL_0000117
barcode : TVA_PRL_0000117
book category : தமிழரசு
book :